Revelation 12:16 in Tamil
பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.
Poomiyaanathu sthireekku uthaviyaagath than vaayaith thiranthu, valusarppam than vaayilirunthu ootrina vellaththai vizhunginathu.
Revelation 12:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆனால், பூமியானது பெண்ணுக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, இராட்சசப் பாம்பு தன் வாயிலிருந்து ஊற்றின தண்ணீரை விழுங்கினது.
- Open Tamil Contemporary Version
- ஆனால் பூமியோ தன் வாயைத் திறந்து, அந்த இராட்சதப் பாம்பு தன் வாயிலிருந்து கக்கிய அந்தத் தண்ணீரை விழுங்கி, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தது.
- Tamil Easy Reading Version
- ஆனால் பூமி அப்பெண்ணுக்கு உதவியது. பூமி தன் வாயைத் திறந்து இராட்சசப் பாம்பின் வாயில் இருந்து வெளிவரும் வெள்ளத்தை விழுங்கியது.
Revelation 12:16 in English
- King James Version (KJV)
- And the earth helped the woman, and the earth opened her mouth, and swallowed up the flood which the dragon cast out of his mouth.
- World English Bible (WEB)
- The earth helped the woman, and the earth opened its mouth and swallowed up the river which the dragon spewed out of his mouth.
- American Standard Version (ASV)
- And the earth helped the woman, and the earth opened her mouth and swallowed up the river which the dragon cast out of his mouth.
- Bible in Basic English (BBE)
- And the earth gave help to the woman, and with open mouth took up the river which the dragon sent out of his mouth.
- Darby Translation (DBY)
- And the earth helped the woman, and the earth opened its mouth and swallowed the river which the dragon cast out of his mouth.
- Webster's Bible (WBS)
- And the earth helped the woman, and the earth opened her mouth, and swallowed up the flood which the dragon cast out of his mouth.
- Young's Literal Translation (YLT)
- and the land did help the woman, and the land did open its mouth and did swallow up the river, that the dragon did cast forth out of his mouth;
Read in context
- 14ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படிபெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
- 15அப்பொழுது அந்த ஸ்திரீயைவெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதி போன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
- 16பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.
- 17அப்பொழுது வலுசர்ப்பமானதுஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனேயுத்தம்பண்ணப்போயிற்று. அதிகாரம்
Cross references
- 1 Kings 17:6 1 இராஜாக்கள் 17:6காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
- Exodus 12:35–36 யாத்திராகமம் 12:35–36மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில்வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- earth · G1093γῆ gē
- helped · G997βοηθέω boēthéō
- woman · G1135γυνή gynḗ
- and · G2532καί kaí
- earth · G1093γῆ gē
- opened · G455ἀνοίγω anoígō
- her · G846αὐτός autós
- mouth · G4750στόμα stóma
- and · G2532καί kaí
- up · G2666καταπίνω katapínō
- flood · G4215ποταμός potamós
- which · G3739ὅς hós
- dragon · G1404δράκων drákōn
- out · G906βάλλω bállō
- of · G1537ἐκ ek
- his · G846αὐτός autós
- mouth · G4750στόμα stóma
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.