Revelation 17:11 in Tamil
இருந்ததும் இராததுமாகியமிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.
Irunthathum iraathathumaagiyamirugamae ettaavathaanavanum, avvaezhilirunthu thondrugiravanum, naasamadaiyappogiravanumaayirukkiraan.
Revelation 17:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- முன்னே இருந்ததும், இராததுமாகிய அந்த மிருகமே எட்டாவது அரசனாயிருக்கிறது. அவன் அந்த ஏழு அரசர்களுள் ஒருவனான அவனும் அழிந்துவிடுவான்.
- Tamil Easy Reading Version
- இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாம் அரசனாவான். அவன் அந்த ஏழில் ஒருவனாக இருந்து அழிவை நோக்கிச் செல்வான்.
Revelation 17:11 in English
- King James Version (KJV)
- And the beast that was, and is not, even he is the eighth, and is of the seven, and goeth into perdition.
- World English Bible (WEB)
- The beast that was, and is not, is himself also an eighth, and is of the seven; and he goes to destruction.
- American Standard Version (ASV)
- And the beast that was, and is not, is himself also an eighth, and is of the seven; and he goeth into perdition.
- Bible in Basic English (BBE)
- And the beast which was, and is not, is himself the eighth, and is of the seven; and he goes into destruction.
- Darby Translation (DBY)
- And the beast that was and is not, he also is an eighth, and is of the seven, and goes into destruction.
- Webster's Bible (WBS)
- And the beast that was, and is not, even he is the eighth, and is of the seven, and goeth into perdition.
- Young's Literal Translation (YLT)
- and the beast that was, and is not, he also is eighth, and out of the seven he is, and to destruction he doth go away.
Read in context
- 9ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
- 10அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
- 11இருந்ததும் இராததுமாகியமிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.
- 12நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும்ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
- 13இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
Cross references
Original words (Greek)
- And · G2532καί kaí
- beast · G2342θηρίον thēríon
- that · G3739ὅς hós
- was · G2258ἦν ēn
- and · G2532καί kaí
- is · G2076ἐστί estí
- not · G3756οὐ ou
- even · G2532καί kaí
- he · G846αὐτός autós
- is · G2076ἐστί estí
- eighth · G3590ὄγδοος ógdoos
- and · G2532καί kaí
- is · G2076ἐστί estí
- of · G1537ἐκ ek
- seven · G2033ἑπτά heptá
- and · G2532καί kaí
- goeth · G5217ὑπάγω hypágō
- into · G1519εἰς eis
- perdition · G684ἀπώλεια apṓleia
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.