Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Revelation 17:18 in Tamil

நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.

Nee kanda sthireeyaanaval poomiyin raajaakkalmael raajyabaarambannugira magaa nagaramaeyaam endraan.

Download verse image

Revelation 17:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
Open Tamil Contemporary Version
நீ கண்ட அந்தப் பெண் பூமியின் அரசர்கள்மேல் ஆட்சி செலுத்துகிற மாபெரும் நகரத்தைக் குறிக்கிறாள்” என்றான்.
Tamil Easy Reading Version
பூமியின் அரசர்கள் மீது அரசாள்கிற மகா நகரமானது நீ பார்த்த பெண்ணாகும்” என்று சொன்னான்.

Revelation 17:18 in English

King James Version (KJV)
And the woman which thou sawest is that great city, which reigneth over the kings of the earth.
World English Bible (WEB)
The woman whom you saw is the great city which reigns over the kings of the earth.”
American Standard Version (ASV)
And the woman whom thou sawest is the great city, which reigneth over the kings of the earth.
Bible in Basic English (BBE)
And the woman whom you saw is the great town, which is ruling over the kings of the earth.
Darby Translation (DBY)
And the woman which thou sawest is the great city, which has kingship over the kings of the earth.
Webster's Bible (WBS)
And the woman whom thou sawest is that great city, which reigneth over the kings of the earth.
Young's Literal Translation (YLT)
and the woman that thou didst see is the great city that is having reign over the kings of the land.'

Read in context

  1. 16நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
  2. 17தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
  3. 18நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.
Read all of Revelation 17

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.