Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Revelation 18:1 in Tamil

இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

Ivaigalukkuppinpu, vaeroru thoothan miguntha athigaaramudaiyavanaay, vaanaththilirunthu irangivarakkandaen; avanudaiya magimaiyinaal poomi piragaasamaayitru.

Download verse image

Revelation 18:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாக, வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாக இருந்தது.
Open Tamil Contemporary Version
இதற்குப் பின்பு, பரலோகத்திலிருந்து இன்னொரு தூதன் வருவதை நான் கண்டேன். அவன் மிகுந்த அதிகாரம் உடையவனாயிருந்தான். அவனுடைய மாட்சிமையினால், பூமி பிரகாசம் பெற்றது.
Tamil Easy Reading Version
பிறகு வேறொரு தூதன் பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதைக் கண்டேன். அவனுக்கு மிகுதியான அதிகாரம் இருந்தது. அவனுடைய மகிமையால் பூமி ஒளி பெற்றது.

Revelation 18:1 in English

King James Version (KJV)
And after these things I saw another angel come down from heaven, having great power; and the earth was lightened with his glory.
World English Bible (WEB)
After these things, I saw another angel coming down out of the sky, having great authority. The earth was illuminated with his glory.
American Standard Version (ASV)
After these things I saw another angel coming down out of heaven, having great authority; and the earth was lightened with his glory.
Bible in Basic English (BBE)
After these things I saw another angel coming down out of heaven, having great authority; and the earth was bright with his glory.
Darby Translation (DBY)
After these things I saw another angel descending out of the heaven, having great authority: and the earth was lightened with his glory.
Webster's Bible (WBS)
And after these things I saw another angel come down from heaven, having great power; and the earth was lightened with his glory.
Young's Literal Translation (YLT)
And after these things I saw another messenger coming down out of the heaven, having great authority, and the earth was lightened from his glory,

Read in context

  1. 1இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.
  2. 2அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
  3. 3அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.
Read all of Revelation 18

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.