Revelation 20:1 in Tamil
ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.
Oru thoothan paathaalaththin thiravugolaiyum periya sangiliyaiyum than kaiyilae pidiththukkondu vaanaththilirunthirangivarakkandaen.
Revelation 20:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்.
- Open Tamil Contemporary Version
- பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான்.
- Tamil Easy Reading Version
- பரலோகத்தில் இருந்து ஒரு தூதன் கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அவனிடம் பாதாள உலகத்தின் திறவு கோல் இருந்தது. அவன் தன் கையில் ஒரு நீண்ட சங்கிலியையும் வைத்திருந்தான்.
Revelation 20:1 in English
- King James Version (KJV)
- And I saw an angel come down from heaven, having the key of the bottomless pit and a great chain in his hand.
- World English Bible (WEB)
- I saw an angel coming down out of heaven, having the key of the abyss and a great chain in his hand.
- American Standard Version (ASV)
- And I saw an angel coming down out of heaven, having the key of the abyss and a great chain in his hand.
- Bible in Basic English (BBE)
- And I saw an angel coming down out of heaven, having the key of the great deep and a great chain in his hand.
- Darby Translation (DBY)
- And I saw an angel descending from the heaven, having the key of the abyss, and a great chain in his hand.
- Webster's Bible (WBS)
- And I saw an angel come down from heaven, having the key of the bottomless pit and a great chain in his hand.
- Young's Literal Translation (YLT)
- And I saw a messenger coming down out of the heaven, having the key of the abyss, and a great chain over his hand,
Read in context
- 1ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.
- 2பிசாசென்றும் சாத்தானென்றும்சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
- 3அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
Cross references
- Revelation 1:18 வெளிப்படுத்தின விசேஷம் 1:18மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
- 2 Peter 2:4 2 பேதுரு 2:4பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
- Jude 1:6 யூதா 1:6தங்களுடைய ஆதிமேன்மையைக்காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.
- Revelation 9:1–2 வெளிப்படுத்தின விசேஷம் 9:1–2ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
- Revelation 18:1 வெளிப்படுத்தின விசேஷம் 18:1இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.
- Revelation 10:1 வெளிப்படுத்தின விசேஷம் 10:1பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
- Luke 8:31 லூக்கா 8:31தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
Original words (Greek)
- And · G2532καί kaí
- saw · G1492εἴδω eídō
- angel · G32ἄγγελος ángelos
- down · G2597καταβαίνω katabaínō
- from · G1537ἐκ ek
- heaven · G3772οὐρανός ouranós
- having · G2192ἔχω échō
- key · G2807κλείς kleís
- pit · G12ἄβυσσος ábyssos
- and · G2532καί kaí
- great · G3173μέγας mégas
- chain · G254ἅλυσις hálysis
- in · G1909ἐπί epí
- his · G846αὐτός autós
- hand · G5495χείρ cheír
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.