Revelation 5:3 in Tamil
வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.
Vaanaththilaavathu, poomiyilaavathu, poomiyingeezhaavathu, oruvanum anthap pusthagaththaith thirakkavum, athaip paarkkavum koodaathirunthathu.
Revelation 5:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் படிக்கவும் முடியாமல் இருந்தது.
- Open Tamil Contemporary Version
- ஆனால் பரலோகத்திலோ, பூமியிலோ அல்லது பூமியின்கீழோ அந்தப் புத்தகச்சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கோ ஒருவராலும் இயலவில்லை.
- Tamil Easy Reading Version
- ஆனால் பரலோகத்திலோ, பூமியிலோ, பூமிக்கு அடியிலோ இருக்கிற எவரும் இதுவரை அம்முத்திரைகளை உடைத்து திறந்து உள்ளே பார்க்க இயலவில்லை.
Revelation 5:3 in English
- King James Version (KJV)
- And no man in heaven, nor in earth, neither under the earth, was able to open the book, neither to look thereon.
- World English Bible (WEB)
- No one in heaven above, or on the earth, or under the earth, was able to open the book or to look in it.
- American Standard Version (ASV)
- And no one in the heaven, or on the earth, or under the earth, was able to open the book, or to look thereon.
- Bible in Basic English (BBE)
- And no one in heaven, or on the earth, or under the earth, was able to get the book open, or to see what was in it.
- Darby Translation (DBY)
- And no one was able in the heaven, or upon the earth, or underneath the earth, to open the book, or to regard it.
- Webster's Bible (WBS)
- And no man in heaven, nor in earth, neither under the earth, was able to open the book, neither to look upon it.
- Young's Literal Translation (YLT)
- and no one was able in the heaven, nor upon the earth, nor under the earth, to open the scroll, nor to behold it.
Read in context
- 1அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
- 2புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.
- 3வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.
- 4ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால்நான் மிகவும் அழுதேன்.
- 5அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
Cross references
- Revelation 5:13 வெளிப்படுத்தின விசேஷம் 5:13அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
- Isaiah 40:13–14 ஏசாயா 40:13–14கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?
- Romans 11:34 ரோமர் 11:34கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?
- Isaiah 41:28 ஏசாயா 41:28நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை.
Original words (Greek)
- And · G2532καί kaí
- man · G3762οὐδείς oudeís
- in · G1722ἐν en
- heaven · G3772οὐρανός ouranós
- nor · G3761οὐδέ oudé
- in · G1909ἐπί epí
- earth · G1093γῆ gē
- neither · G3761οὐδέ oudé
- under · G5270ὑποκάτω hypokátō
- earth · G1093γῆ gē
- able · G1410δύναμαι dýnamai
- open · G455ἀνοίγω anoígō
- book · G975βιβλίον biblíon
- neither · G3761οὐδέ oudé
- look · G991βλέπω blépō
- thereon · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.