Revelation 5:4 in Tamil
ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால்நான் மிகவும் அழுதேன்.
Oruvanum anthap pusthagaththaith thiranthu vaasikkavum athaip paarkkavum paaththiravaanaagak kaanappadaathathinaalnaan migavum azhuthaen.
Revelation 5:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும் படிக்கவும் தகுதியானவனாக இல்லாததினால் நான் மிகவும் அழுதேன்.
- Open Tamil Contemporary Version
- அந்தப் புத்தகச்சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே வாசிப்பதற்கோ, தகுதியுள்ளவர்கள் எவரும் காணப்படவில்லையே என்று நான் மிகவும் அழுதேன்.
- Tamil Easy Reading Version
- எவரும் அந்தத் தோல் சுருளைத் திறந்து உள்ளே இருப்பதைப் பார்க்காததால் நான் மிகவும் அழுதேன்.
Revelation 5:4 in English
- King James Version (KJV)
- And I wept much, because no man was found worthy to open and to read the book, neither to look thereon.
- World English Bible (WEB)
- Then I wept much, because no one was found worthy to open the book or to look in it.
- American Standard Version (ASV)
- And I wept much, because no one was found worthy to open the book, or to look thereon:
- Bible in Basic English (BBE)
- And I was very sad, because there was no one able to get the book open or to see what was in it.
- Darby Translation (DBY)
- And I wept much because no one had been found worthy to open the book nor to regard it.
- Webster's Bible (WBS)
- And I wept much, because no man was found worthy to open, and to read the book, neither to look upon it.
- Young's Literal Translation (YLT)
- And I was weeping much, because no one was found worthy to open and to read the scroll, nor to behold it,
Read in context
- 2புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.
- 3வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.
- 4ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால்நான் மிகவும் அழுதேன்.
- 5அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
- 6அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
Cross references
- Daniel 12:8–9 தானியேல் 12:8–9நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவன்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
- Revelation 4:1 வெளிப்படுத்தின விசேஷம் 4:1இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.
Original words (Greek)
- And · G2532καί kaí
- I · G1473ἐγώ egṓ
- wept · G2799κλαίω klaíō
- much · G4183πολύς polýs
- because · G3754ὅτι hóti
- man · G3762οὐδείς oudeís
- found · G2147εὑρίσκω heurískō
- worthy · G514ἄξιος áxios
- open · G455ἀνοίγω anoígō
- and · G2532καί kaí
- read · G314ἀναγινώσκω anaginṓskō
- book · G975βιβλίον biblíon
- neither · G3777οὔτε oúte
- look · G991βλέπω blépō
- thereon · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.