Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Revelation 8:9 in Tamil

சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ளசிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

Samuththiraththiliruntha jeevanullasirushdigalil moondrilorubangu seththuppoyitru; kappalkalil moondrilorubangu saethamaayitru.

Download verse image

Revelation 8:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
கடலில் இருந்த உயிருள்ள படைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மரித்துப்போனது; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமானது.
Open Tamil Contemporary Version
கடலிலுள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இறந்துபோயின; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கும் அழிந்துபோயின.
Tamil Easy Reading Version
கடலில் உயிர் வாழ்கின்ற உயிர்களில் மூன்றில் ஒரு பகுதி செத்துப்போனது. கப்பல்களில் மூன்றில் ஒரு பகுதி அழிந்துபோயிற்று.

Revelation 8:9 in English

King James Version (KJV)
And the third part of the creatures which were in the sea, and had life, died; and the third part of the ships were destroyed.
World English Bible (WEB)
and one third of the living creatures which were in the sea died. One third of the ships were destroyed.
American Standard Version (ASV)
and there died the third part of the creatures which were in the sea, [even] they that had life; and the third part of the ships was destroyed.
Bible in Basic English (BBE)
And destruction came on a third part of the living things which were in the sea, and on a third part of the ships.
Darby Translation (DBY)
and the third part of the creatures which were in the sea which had life died; and the third part of the ships were destroyed.
Webster's Bible (WBS)
And the third part of the creatures which were in the sea, and had life, died; and the third part of the ships were destroyed.
Young's Literal Translation (YLT)
and die did the third of the creatures that [are] in the sea, those having life, and the third of the ships were destroyed.

Read in context

  1. 7முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
  2. 8இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.
  3. 9சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ளசிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.
  4. 10மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
  5. 11அந்த நட்சத்திரத்திற்கு எட்டி யென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.
Read all of Revelation 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.