Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 11:14 in Tamil

என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.

En oozhiyaththai maenmaippaduththugiraen.

Download verse image

Romans 11:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.
Open Tamil Contemporary Version
யூதர்களாகிய என் மக்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரையாவது இரட்சிக்க விரும்புகிறேன்.
Tamil Easy Reading Version
நான் என் நாட்டு மக்களை வைராக்கியம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். இந்த வழியில் அவர்களில் சிலரையாவது இரட்சிப்பிற்குள் கொண்டுவர உதவமுடியும்.

Romans 11:14 in English

King James Version (KJV)
If by any means I may provoke to emulation [them which are] my flesh, and might save some of them.
World English Bible (WEB)
if by any means I may provoke to jealousy those who are my flesh, and may save some of them.
American Standard Version (ASV)
if by any means I may provoke to jealousy [them that are] my flesh, and may save some of them.
Bible in Basic English (BBE)
If in any way those who are of my flesh may be moved to envy, so that some of them may get salvation by me.
Darby Translation (DBY)
if by any means I shall provoke to jealousy [them which are] my flesh, and shall save some from among them.
Webster's Bible (WBS)
If by any means I may incite to emulation [them who are] my flesh, and may save some of them.
Young's Literal Translation (YLT)
if by any means I shall arouse to jealousy mine own flesh, and shall save some of them,

Read in context

  1. 12அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.
  2. 13புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப் போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று,
  3. 14என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.
  4. 15அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?
  5. 16மேலும் முதற்பலனாகிய மாவானதுபரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானதுபரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.
Read all of Romans 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.