Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

James 5:20 in Tamil

தப்பிப்போன மார்க்கத்தினின்றுபாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

Thappippona maarkkaththinindrubaaviyaith thiruppugiravan oru aaththumaavai maranaththinindru ratchiththu, thiralaana paavangalai mooduvaanendru ariyakkadavan.

James 5:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
தவறான வழியிலிருந்து பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து இரட்சித்து, அநேக பாவங்களை மூடுவானென்று அறிந்துகொள்ளட்டும்.
Open Tamil Contemporary Version
இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: ஒரு பாவியை அவனுடைய குற்றவழியிலிருந்து திரும்பச் செய்கிறவன், மரணத்திலிருந்து அவனை இரட்சித்து, அந்தப் பாவியின் ஏராளமான பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மூடப்படுவதற்கு வழிவகுக்கிறான்.
Tamil Easy Reading Version
இதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். தவறான வழியிலிருந்து ஒரு பாவியைத் திருப்புகிற ஒருவன் அம்மனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றிப் பல பாவங்களை அழிக்கிறான்.

James 5:20 in English

King James Version (KJV)
Let him know, that he which converteth the sinner from the error of his way shall save a soul from death, and shall hide a multitude of sins.
World English Bible (WEB)
let him know that he who turns a sinner from the error of his way will save a soul from death and will cover a multitude of sins.
American Standard Version (ASV)
let him know, that he who converteth a sinner from the error of his way shall save a soul from death, and shall cover a multitude of sins.
Bible in Basic English (BBE)
Be certain that he through whom a sinner has been turned from the error of his way, keeps a soul from death and is the cause of forgiveness for sins without number.
Darby Translation (DBY)
let him know that he that brings back a sinner from [the] error of his way shall save a soul from death and shall cover a multitude of sins.
Webster's Bible (WBS)
Let him know, that he who converteth a sinner from the error of his way will save a soul from death, and will hide a multitude of sins.
Young's Literal Translation (YLT)
let him know that he who did turn back a sinner from the straying of his way shall save a soul from death, and shall cover a multitude of sins.

Read in context

  1. 18மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
  2. 19சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,
  3. 20தப்பிப்போன மார்க்கத்தினின்றுபாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
Read all of James 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.