Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 11:36 in Tamil

சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். அதிகாரம்

Sagalamum avaraalum avar moolamaayum avarukkaagavum irukkirathu; avarukkae endrendraikkum magimaiyundaavathaaga. aamen. athigaaram

Download verse image

Romans 11:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Open Tamil Contemporary Version
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
Tamil Easy Reading Version
ஆமாம். தேவனே அனைத்தையும் உருவாக்கினார். தேவனாலும், தேவனுக்காகவும் தொடர்ச்சியாய் எல்லாம் இயங்குகின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Romans 11:36 in English

King James Version (KJV)
For of him, and through him, and to him, [are] all things: to whom [be] glory for ever. Amen.
World English Bible (WEB)
For of him and through him and to him are all things. To him be the glory for ever! Amen.
American Standard Version (ASV)
For of him, and through him, and unto him, are all things. To him [be] the glory for ever. Amen.
Bible in Basic English (BBE)
For of him, and through him, and to him, are all things. To him be the glory for ever. So be it.
Darby Translation (DBY)
For of him, and through him, and for him [are] all things: to him be glory for ever. Amen.
Webster's Bible (WBS)
For from him, and by him, and to him [are] all things: to whom [be] glory for ever. Amen.
Young's Literal Translation (YLT)
because of Him, and through Him, and to Him [are] the all things; to Him [is] the glory — to the ages. Amen.

Read in context

  1. 34கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?
  2. 35தனக்குப் பதில்கிடைக்கும்படிக்குமுந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
  3. 36சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். அதிகாரம்
Read all of Romans 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.