Romans 11:35 in Tamil
தனக்குப் பதில்கிடைக்கும்படிக்குமுந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
Thanakkup pathilkidaikkumbadikkumunthi avarukku ondraik koduththavan yaar?
Romans 11:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”
- Open Tamil Contemporary Version
- “இறைவன் தனக்குப் பலனைக் கொடுக்கும்படி யார் முன்னதாகவே இறைவனுக்குக் கொடுத்திருக்கிறான்?”
- Tamil Easy Reading Version
- “தேவனுக்கு யாரேனும் எதையேனும் கொடுத்ததுண்டா? மற்றவர்க்கு எதையும் தேவன் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது.
Romans 11:35 in English
- King James Version (KJV)
- Or who hath first given to him, and it shall be recompensed unto him again?
- World English Bible (WEB)
- “Or who has first given to him, and it will be repaid to him again?”
- American Standard Version (ASV)
- or who hath first given to him, and it shall be recompensed unto him again?
- Bible in Basic English (BBE)
- Or who has first given to him, and it will be given back to him again?
- Darby Translation (DBY)
- or who has first given to him, and it shall be rendered to him?
- Webster's Bible (WBS)
- Or who hath first given to him, and it shall be recompensed to him again?
- Young's Literal Translation (YLT)
- or who did first give to Him, and it shall be given back to him again?
Read in context
- 33ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
- 34கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?
- 35தனக்குப் பதில்கிடைக்கும்படிக்குமுந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
- 36சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். அதிகாரம்
Cross references
- Job 41:11 யோபு 41:11தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
- Job 35:7 யோபு 35:7நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
- 1 Corinthians 4:7 1 கொரிந்தியர் 4:7அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.