Romans 16:11 in Tamil
என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.
En inaththaanaagiya aerothiyonai vaazhththungal. narkeesuvin veettaaril karththarukkudpattavarkalai vaazhththungal.
Romans 16:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் குடும்பத்தாரில் கர்த்தருக்குள் இருக்கிறவர்களை வாழ்த்துங்கள்.
- Open Tamil Contemporary Version
- எனது உறவினன் ஏரோதியோனுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். கர்த்தரில் இருக்கிற நர்கீசுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
- Tamil Easy Reading Version
- எரோதியோனை வாழ்த்துங்கள். அவன் எனது உறவினன். நர்கீசுவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குட்பட்டவர்கள்.
Romans 16:11 in English
- King James Version (KJV)
- Salute Herodion my kinsman. Greet them that be of the [household] of Narcissus, which are in the Lord.
- World English Bible (WEB)
- Greet Herodion, my kinsman. Greet them of the household of Narcissus, who are in the Lord.
- American Standard Version (ASV)
- Salute Herodion my kinsman. Salute them of the [household] of Narcissus, that are in the Lord.
- Bible in Basic English (BBE)
- Give my love to Herodion, my relation. Say a kind word to those of the house of Narcissus, who are in the Lord.
- Darby Translation (DBY)
- Salute Herodion, my kinsman. Salute those who belong to Narcissus, who are in [the] Lord.
- Webster's Bible (WBS)
- Salute Herodion my kinsman. Greet them that are of the [household] of Narcissus, who are in the Lord.
- Young's Literal Translation (YLT)
- salute Herodion, my kinsman; salute those of the [household] of Narcissus, who are in the Lord;
Read in context
- 9கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
- 10கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்.
- 11என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.
- 12கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.
- 13கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.
Cross references
- Romans 16:21 ரோமர் 16:21என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
- Romans 16:7 ரோமர் 16:7அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.