Romans 16:9 in Tamil
கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
Kiristhuvukkul nammodae udanvaelaiyaalaagiya urpaanaiyum, en piriyamaana sthaakkiyaiyum vaazhththungal.
Romans 16:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கிறிஸ்துவிற்குள் நம்மோடு உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
- Open Tamil Contemporary Version
- கிறிஸ்துவில் என் உடன் ஊழியனாய் இருக்கிற உர்பானுக்கும், என் அன்புக்குரிய நண்பன் ஸ்தாக்கிக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
- Tamil Easy Reading Version
- உர்பானை வாழ்த்துங்கள். அவன் என்னோடு கிறிஸ்துவுக்காகப் பணி செய்தவன். எனது அன்பான நண்பனாகிய ஸ்தாக்கியை வாழ்த்துங்கள்.
Romans 16:9 in English
- King James Version (KJV)
- Salute Urbane, our helper in Christ, and Stachys my beloved.
- World English Bible (WEB)
- Greet Urbanus, our fellow worker in Christ, and Stachys, my beloved.
- American Standard Version (ASV)
- Salute Urbanus our fellow-worker in Christ, and Stachys my beloved.
- Bible in Basic English (BBE)
- Give my love to Urbanus, a worker in Christ with us, and to my dear Stachys.
- Darby Translation (DBY)
- Salute Urbanus, our fellow-workman in Christ, and Stachys, my beloved.
- Webster's Bible (WBS)
- Salute Urbane, our helper in Christ, and Stachys my beloved.
- Young's Literal Translation (YLT)
- salute Arbanus, our fellow-workman in Christ, and Stachys, my beloved;
Read in context
- 7அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.
- 8கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.
- 9கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
- 10கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்.
- 11என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.
Cross references
- Romans 16:21 ரோமர் 16:21என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
- Romans 16:2–3 ரோமர் 16:2–3எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள். கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.