Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 16:14 in Tamil

அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிறசகோதரரையும் வாழ்த்துங்கள்.

Asingireeththuvaiyum, pilegonaiyum, ermaavaiyum, paththirobaavaiyum, ermaeyaiyum, avarkalodirukkirasagothararaiyum vaazhththungal.

Romans 16:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.
Open Tamil Contemporary Version
அசிங்கிரீத்துவுக்கும், பிலெகோனுக்கும், எர்மேயாவுக்கும், பத்திரொபாவுக்கும், எர்மாவுக்கும், அவர்களோடிருக்கிற சகோதரருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
Tamil Easy Reading Version
அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மே, பத்திரொபா, எர்மா மற்றும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.

Romans 16:14 in English

King James Version (KJV)
Salute Asyncritus, Phlegon, Hermas, Patrobas, Hermes, and the brethren which are with them.
World English Bible (WEB)
Greet Asyncritus, Phlegon, Hermes, Patrobas, Hermas, and the brothers who are with them.
American Standard Version (ASV)
Salute Asyncritus, Phlegon, Hermes, Patrobas, Hermas, and the brethren that are with them.
Bible in Basic English (BBE)
Give my love to Asyncritus, Phlegon, Hermes, Patrobas, Hermas, and the brothers who are with them.
Darby Translation (DBY)
Salute Asyncritus, Phlegon, Hermes, Patrobas, Hermas, and the brethren with them.
Webster's Bible (WBS)
Salute Asyncritus, Phlegon, Hermas, Patrobas, Hermes, and the brethren who are with them.
Young's Literal Translation (YLT)
salute Asyncritus, Phlegon, Hermas, Patrobas, Hermes, and the brethren with them;

Read in context

  1. 12கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.
  2. 13கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.
  3. 14அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிறசகோதரரையும் வாழ்த்துங்கள்.
  4. 15பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும். அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்.
  5. 16ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
Read all of Romans 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.