Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 16:15 in Tamil

பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும். அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்.

Pilologaiyum, yooliyaalaiyum, naeraeyaiyum, avanudaiya sagothariyaiyum, olimbaavaiyum. avarkalodirukkira parisuththavaangalellaaraiyum vaazhththungal.

Download verse image

Romans 16:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள்.
Open Tamil Contemporary Version
பிலொலோகுக்கும், யூலியாளுக்கும், நேரேக்கும், அவனுடைய சகோதரிக்கும், ஒலிம்பாவுக்கும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
Tamil Easy Reading Version
பிலொலோகஸ், ஜூலியா, நேரெஸ், அவனது சகோதரி, மற்றும் ஒலிம்பாஸ் ஆகியோரையும் வாழ்த்துங்கள். அவர்களோடிருக்கிற விசுவாசிகள் அனைவரையும் வாழ்த்துங்கள்.

Romans 16:15 in English

King James Version (KJV)
Salute Philologus, and Julia, Nereus, and his sister, and Olympas, and all the saints which are with them.
World English Bible (WEB)
Greet Philologus and Julia, Nereus and his sister, and Olympas, and all the saints who are with them.
American Standard Version (ASV)
Salute Philologus and Julia, Nereus and his sister, and Olympas, and all the saints that are with them.
Bible in Basic English (BBE)
Give my love to Philologus and Julia, Nereus and his sister, and Olympas, and all the saints who are with them.
Darby Translation (DBY)
Salute Philologus, and Julia, Nereus, and his sister, and Olympas, and all the saints with them.
Webster's Bible (WBS)
Salute Philologus, and Julia, Nereus, and his sister, and Olympas, and all the saints who are with them.
Young's Literal Translation (YLT)
salute Philologus, and Julias, Nereus, and his sister, and Olympas, and all the saints with them;

Read in context

  1. 13கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.
  2. 14அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிறசகோதரரையும் வாழ்த்துங்கள்.
  3. 15பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும். அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்.
  4. 16ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
  5. 17அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக் கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலக வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
Read all of Romans 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.