Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 3:23 in Tamil

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

Ellaarum paavanjseythu, thaevamagimaiyatravarkalaagi,

Download verse image

Romans 3:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி,
Open Tamil Contemporary Version
ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை அடையாமற்போனார்கள்.
Tamil Easy Reading Version
மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர்.

Romans 3:23 in English

King James Version (KJV)
For all have sinned, and come short of the glory of God;
World English Bible (WEB)
for all have sinned, and fall short of the glory of God;
American Standard Version (ASV)
for all have sinned, and fall short of the glory of God;
Bible in Basic English (BBE)
For all have done wrong and are far from the glory of God;
Darby Translation (DBY)
for all have sinned, and come short of the glory of God;
Webster's Bible (WBS)
For all have sinned, and come short of the glory of God;
Young's Literal Translation (YLT)
for all did sin, and are come short of the glory of God —

Read in context

  1. 21இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.
  2. 22அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
  3. 23எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
  4. 24இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
  5. 25தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,
Read all of Romans 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.