Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 3:9 in Tamil

ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.

Aanaalum enna? avarkalaippaarkkilum naangal visaeshiththavarkalaa? evvalavaenum visaeshiththavarkalalla. yoothar kiraekkar yaavarum paavaththirkudpattavarkalenpathai munpu thirushdaanthappaduththinomae.

Romans 3:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் என்ன? அவர்களைவிட நாங்கள் விசேஷமானவர்களா? கொஞ்சம்கூட விசேஷமானவர்கள் இல்லை, யூதர்கள் கிரேக்கர்கள் எல்லோரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை முன்பே வெளிப்படுத்தினோமே.
Open Tamil Contemporary Version
எனவே, நாம் என்ன முடிவுக்கு வருவோம்? யூதர்களாகிய நாங்கள் மேன்மையானவர்களா? ஒருபோதும் இல்லை. யூதர்களும் யூதரல்லாத மக்களும் வேறுபாடின்றி, பாவத்திற்குட்பட்டு இருக்கிறார்கள் என்று நாங்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டினோம்.
Tamil Easy Reading Version
யூதர்களாகிய நாம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பு மிக்கவர்களா? இல்லை. யூதர்களும், யூதரல்லாதவர்களும் சமமானவர்கள் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அவர்கள் எல்லாம் குற்றம் உடையவர்களே.

Romans 3:9 in English

King James Version (KJV)
What then? are we better [than they]? No, in no wise: for we have before proved both Jews and Gentiles, that they are all under sin;
World English Bible (WEB)
What then? Are we better than they? No, in no way. For we previously warned both Jews and Greeks that they are all under sin.
American Standard Version (ASV)
What then? are we better than they? No, in no wise: for we before laid to the charge both of Jews and Greeks, that they are all under sin;
Bible in Basic English (BBE)
What then? are we worse off than they? In no way: because we have before made it clear that Jews as well as Greeks are all under the power of sin;
Darby Translation (DBY)
What then? are we better? No, in no wise: for we have before charged both Jews and Greeks with being all under sin:
Webster's Bible (WBS)
What then? are we better [than they] ? No, in no wise: for we have before proved both Jews and Gentiles, that they are all under sin;
Young's Literal Translation (YLT)
What, then? are we better? not at all! for we did before charge both Jews and Greeks with being all under sin,

Read in context

  1. 7அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?
  2. 8நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
  3. 9ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.
  4. 10அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
  5. 11உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
Read all of Romans 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.