Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 3:30 in Tamil

விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

Viruththasaethanamullavarkalai visuvaasaththinaalum, viruththasaethanamillaathavarkalai visuvaasaththin moolamaayum neethimaangalaakkugira thaevan oruvarae.

Download verse image

Romans 3:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
Open Tamil Contemporary Version
ஏனெனில் இறைவன் ஒருவரே. அவர் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களை விசுவாசத்தினால், நீதிமான்கள் ஆக்குகிறார். விருத்தசேதனம் பெறாதவர்களையும் அதே விசுவாசத்தின் மூலமாகவே நீதிமான்கள் ஆக்குவார்.
Tamil Easy Reading Version
ஒரே ஒரு தேவனே உள்ளார். அவரே யூதர்களையும் அவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்குகிறார். அவ்வாறே யூதரல்லாதவர்களையும் ஆக்குகிறார்.

Romans 3:30 in English

King James Version (KJV)
Seeing [it is] one God, which shall justify the circumcision by faith, and uncircumcision through faith.
World English Bible (WEB)
since indeed there is one God who will justify the circumcised by faith and the uncircumcised through faith.
American Standard Version (ASV)
if so be that God is one, and he shall justify the circumcision by faith, and the uncircumcision through faith.
Bible in Basic English (BBE)
If God is one; and he will give righteousness because of faith to those who have circumcision, and through faith to those who have not circumcision.
Darby Translation (DBY)
since indeed [it is] one God who shall justify [the] circumcision on the principle of faith, and uncircumcision by faith.
Webster's Bible (WBS)
Seeing [it is] one God who will justify the circumcision by faith, and uncircumcision through faith.
Young's Literal Translation (YLT)
yes, also of nations; since one [is] God who shall declare righteous the circumcision by faith, and the uncircumcision through the faith.

Read in context

  1. 28ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.
  2. 29தேவன் யூதருக்குமாத்திரமாதேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.
  3. 30விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
  4. 31அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே. அதிகாரம்
Read all of Romans 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.