Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 3:29 in Tamil

தேவன் யூதருக்குமாத்திரமாதேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.

Thaevan yootharukkumaaththiramaathaevan? purajaathigalukkum thaevanallavaa? aam purajaathigalukkum avar thaevanthaan.

Download verse image

Romans 3:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன்? யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா? ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான்.
Open Tamil Contemporary Version
இறைவன் யூதர்களுடைய இறைவனாக மாத்திரம் இருக்கிறாரா? அவர் மற்றவர்களின் இறைவனாகவும் இருக்கிறார் அல்லவா? ஆம், மற்றவர்களுக்கும் இறைவன் அவரே.
Tamil Easy Reading Version
தேவன் என்பவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரே.

Romans 3:29 in English

King James Version (KJV)
[Is he] the God of the Jews only? [is he] not also of the Gentiles? Yes, of the Gentiles also:
World English Bible (WEB)
Or is God the God of Jews only? Isn’t he the God of Gentiles also? Yes, of Gentiles also,
American Standard Version (ASV)
Or is God [the God] of Jews only? is he not [the God] of Gentiles also? Yea, of Gentiles also:
Bible in Basic English (BBE)
Or is God the God of Jews only? is he not in the same way the God of Gentiles? Yes, of Gentiles:
Darby Translation (DBY)
Is [God] the God of Jews only? is he not of [the] nations also? Yea, of nations also:
Webster's Bible (WBS)
[Is he] the God of the Jews only? [is he] not also of the Gentiles? Yes, of the Gentiles also:
Young's Literal Translation (YLT)
The God of Jews only [is He], and not also of nations?

Read in context

  1. 27இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.
  2. 28ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.
  3. 29தேவன் யூதருக்குமாத்திரமாதேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.
  4. 30விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
  5. 31அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே. அதிகாரம்
Read all of Romans 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.