Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 3:10 in Tamil

அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;

Anthappadiyae: neethimaan oruvanaagilum illai;

Romans 3:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே: “ஒருவன்கூட நீதிமான் இல்லை;
Open Tamil Contemporary Version
அத்துடன் வேதப்புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி: “நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை;
Tamil Easy Reading Version
எழுதப்பட்டபடி, “சரியானவன் ஒருவன் கூட இல்லை.

Romans 3:10 in English

King James Version (KJV)
As it is written, There is none righteous, no, not one:
World English Bible (WEB)
As it is written, “There is no one righteous; no, not one.
American Standard Version (ASV)
as it is written, There is none righteous, no, not one;
Bible in Basic English (BBE)
As it is said in the holy Writings, There is not one who does righteousness;
Darby Translation (DBY)
according as it is written, There is not a righteous [man], not even one;
Webster's Bible (WBS)
As it is written, There is none righteous, no, not one:
Young's Literal Translation (YLT)
according as it hath been written — 'There is none righteous, not even one;

Read in context

  1. 8நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
  2. 9ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.
  3. 10அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
  4. 11உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
  5. 12எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
Read all of Romans 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.