Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 4:20 in Tamil

தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,

Thaevanudaiya vaakkuththaththaththaikkuriththu avan avisuvaasamaays santhaegappadaamal,

Download verse image

Romans 4:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல்,
Open Tamil Contemporary Version
இறைவனுடைய வாக்குறுதியைக்குறித்து அவிசுவாசத்தினால் அவன் தடுமாற்றம் அடையவில்லை. ஆனால் அவன் தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தினான்.
Tamil Easy Reading Version
வாக்குக் கொடுத்தபடி தேவன் நடந்துகொள்வார் என்பதில் ஆபிரகாமுக்கு சந்தேகம் வந்ததே கிடையாது. அவன் தன் விசுவாசத்தை இழக்கவில்லை. அவன் தன் விசுவாசத்தில் மேலும் மேலும் பலமுள்ளவன் ஆனான். தேவனைப் புகழ்ந்தான்.

Romans 4:20 in English

King James Version (KJV)
He staggered not at the promise of God through unbelief; but was strong in faith, giving glory to God;
World English Bible (WEB)
Yet, looking to the promise of God, he didn’t waver through unbelief, but grew strong through faith, giving glory to God,
American Standard Version (ASV)
yet, looking unto the promise of God, he wavered not through unbelief, but waxed strong through faith, giving glory to God,
Bible in Basic English (BBE)
Still, he did not give up faith in the undertaking of God, but was made strong by faith, giving glory to God,
Darby Translation (DBY)
and hesitated not at the promise of God through unbelief; but found strength in faith, giving glory to God;
Webster's Bible (WBS)
He staggered not at the promise of God through unbelief; but was strong in faith, giving glory to God;
Young's Literal Translation (YLT)
and at the promise of God did not stagger in unbelief, but was strengthened in faith, having given glory to God,

Read in context

  1. 18உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
  2. 19அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
  3. 20தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,
  4. 21தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
  5. 22ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Read all of Romans 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.