Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 4:22 in Tamil

ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

Aagaiyaal athu avanukku neethiyaaga ennappattathu.

Download verse image

Romans 4:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Open Tamil Contemporary Version
இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.
Tamil Easy Reading Version
எனவே “தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அது அவனை தேவனுக்கு முன் நீதிமான் ஆக்கிற்று.”

Romans 4:22 in English

King James Version (KJV)
And therefore it was imputed to him for righteousness.
World English Bible (WEB)
Therefore it also was “credited to him for righteousness.”
American Standard Version (ASV)
Wherefore also it was reckoned unto him for righteousness.
Bible in Basic English (BBE)
For which reason it was put to his account as righteousness.
Darby Translation (DBY)
wherefore also it was reckoned to him as righteousness.
Webster's Bible (WBS)
And therefore it was imputed to him for righteousness.
Young's Literal Translation (YLT)
wherefore also it was reckoned to him to righteousness.

Read in context

  1. 20தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,
  2. 21தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
  3. 22ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
  4. 23அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
  5. 24நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின வரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
Read all of Romans 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.