Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 5:4 in Tamil

உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.

Ubaththiravangalilaeyum maenmaibaaraattugirom.

Download verse image

Romans 5:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம்.
Open Tamil Contemporary Version
பொறுமை நற்பண்பையும், நற்பண்பு எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் என்று நாங்கள் அறிவோம்.
Tamil Easy Reading Version
நாம் பலமுடையவர்கள் என்பதற்கு இப்பொறுமையே சான்று. இச்சான்று நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.

Romans 5:4 in English

King James Version (KJV)
And patience, experience; and experience, hope:
World English Bible (WEB)
and perseverance, proven character; and proven character, hope;
American Standard Version (ASV)
and stedfastness, approvedness; and approvedness, hope:
Bible in Basic English (BBE)
And waiting gives experience; and experience, hope:
Darby Translation (DBY)
and endurance, experience; and experience, hope;
Webster's Bible (WBS)
And patience, experience; and experience, hope:
Young's Literal Translation (YLT)
and the endurance, experience; and the experience, hope;

Read in context

  1. 2அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
  2. 3அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும், உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
  3. 4உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
  4. 5மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
  5. 6அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
Read all of Romans 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.