Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 5:6 in Tamil

அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.

Andriyum naam pelanatravarkalaayirukkumbothae, kuriththa kaalaththil kiristhu akkiramakkaararukkaaga mariththaar.

Romans 5:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்.
Open Tamil Contemporary Version
பாருங்கள், நாம் பெலனற்றவர்களாய் இருக்கையிலே, பாவிகளாகிய நமக்காக குறித்தவேளையில் கிறிஸ்து மரித்தார்.
Tamil Easy Reading Version
நாம் பலவீனர்களாக இருக்கும்போதே கிறிஸ்து நமக்காக மரித்தார். நாம் தேவனுக்கு எதிராக வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சரியான நேரத்தில் கிறிஸ்து நமக்காக மரித்தார்.

Romans 5:6 in English

King James Version (KJV)
For when we were yet without strength, in due time Christ died for the ungodly.
World English Bible (WEB)
For while we were yet weak, at the right time Christ died for the ungodly.
American Standard Version (ASV)
For while we were yet weak, in due season Christ died for the ungodly.
Bible in Basic English (BBE)
For when we were still without strength, at the right time Christ gave his life for evil-doers.
Darby Translation (DBY)
for we being still without strength, in [the] due time Christ has died for [the] ungodly.
Webster's Bible (WBS)
For when we were yet without strength, in due time Christ died for the ungodly.
Young's Literal Translation (YLT)
For in our being still ailing, Christ in due time did die for the impious;

Read in context

  1. 4உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
  2. 5மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
  3. 6அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
  4. 7நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
  5. 8நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
Read all of Romans 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.