Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 6:2 in Tamil

பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?

Paavaththukku mariththa naam ini athilae eppadip pizhaippom?

Download verse image

Romans 6:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்?
Open Tamil Contemporary Version
இல்லவேயில்லை; நிச்சயமாய் அப்படி செய்யக்கூடாது. பாவத்திற்கு நாம் இறந்துவிட்டோமே. அப்படியிருக்க, இன்னும் நாம் எப்படி பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்?
Tamil Easy Reading Version
முடியாது. நமது பழைய பாவங்களுக்காக நாம் ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டோம். அதனால் இனி அதிலேயே எப்படிப் பாவம் செய்த வண்ணம் வாழ முடியும்?

Romans 6:2 in English

King James Version (KJV)
God forbid. How shall we, that are dead to sin, live any longer therein?
World English Bible (WEB)
May it never be! We who died to sin, how could we live in it any longer?
American Standard Version (ASV)
God forbid. We who died to sin, how shall we any longer live therein?
Bible in Basic English (BBE)
In no way. How may we, who are dead to sin, be living in it any longer?
Darby Translation (DBY)
Far be the thought. We who have died to sin, how shall we still live in it?
Webster's Bible (WBS)
By no means: how shall we, that are dead to sin, live any longer therein?
Young's Literal Translation (YLT)
let it not be! we who died to the sin — how shall we still live in it?

Read in context

  1. 1ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
  2. 2பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
  3. 3கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
  4. 4மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
Read all of Romans 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.