Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:104 in Tamil

உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.

Umathu kattalaigalaal unarvadainthaen, aathalaal ellaap poy vazhigalaiyum verukkiraen. noon.

Download verse image

Psalm 119:104 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.
Open Tamil Contemporary Version
உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்; ஆகவே எல்லாத் தவறான வழிகளையும் நான் வெறுக்கிறேன்.
Tamil Easy Reading Version
உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின. எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.

Psalm 119:104 in English

King James Version (KJV)
Through thy precepts I get understanding: therefore I hate every false way.
World English Bible (WEB)
Through your precepts, I get understanding; therefore I hate every false way. NUN
American Standard Version (ASV)
Through thy precepts I get understanding: Therefore I hate every false way.
Bible in Basic English (BBE)
Through your orders I get wisdom; for this reason I am a hater of every false way.
Darby Translation (DBY)
From thy precepts I get understanding; therefore I hate every false path.
Webster's Bible (WBS)
Through thy precepts I get understanding: therefore I hate every false way.
Young's Literal Translation (YLT)
From Thy precepts I have understanding, Therefore I have hated every false path!

Read in context

  1. 102நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
  2. 103உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
  3. 104உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.
  4. 105உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்குவெளிச்சமுமாயிருக்கிறது.
  5. 106உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.