Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 7:20 in Tamil

அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

Anthappadi naan virumbaathathai naan seythaal, naan alla, enakkullae vaasamaayirukkira paavamae appadis seykirathu.

Romans 7:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
Open Tamil Contemporary Version
நான் செய்ய விரும்பாததை நானே செய்தால், அப்படிச் செய்தது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே அதைச் செய்கிறது.
Tamil Easy Reading Version
அவ்வாறு எனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் நான் அல்ல, எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.

Romans 7:20 in English

King James Version (KJV)
Now if I do that I would not, it is no more I that do it, but sin that dwelleth in me.
World English Bible (WEB)
But if what I don’t desire, that I do, it is no more I that do it, but sin which dwells in me.
American Standard Version (ASV)
But if what I would not, that I do, it is no more I that do it, but sin which dwelleth in me.
Bible in Basic English (BBE)
But if I do what I have no mind to do, it is no longer I who do it, but the sin living in me.
Darby Translation (DBY)
But if what I do not will, this I practise, [it is] no longer I [that] do it, but the sin that dwells in me.
Webster's Bible (WBS)
Now if I do that which I would not, it is no more I that do it, but sin that dwelleth in me.
Young's Literal Translation (YLT)
And if what I do not will, this I do, it is no longer I that work it, but the sin that is dwelling in me.

Read in context

  1. 18அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.
  2. 19ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
  3. 20அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
  4. 21ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.
  5. 22உள்ளான மனுஷனுக்கேற்றபடிதேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன்.
Read all of Romans 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.