Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 7:24 in Tamil

நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?

Nirppanthamaana manushan naan! intha maranasareeraththinindru yaar ennai viduthalaiyaakkuvaar?

Download verse image

Romans 7:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்?
Open Tamil Contemporary Version
நான் பரிதாபகரமான மனிதன்! மரணத்துக்கே என்னை கொண்டுசெல்லுகின்ற இந்த உடலில் இருந்து யார்தான் என்னைத் தப்புவிப்பார்?
Tamil Easy Reading Version
நான் நிர்ப்பந்தமான மனிதன். என்னை இந்த சரீரத்திடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்?

Romans 7:24 in English

King James Version (KJV)
O wretched man that I am! who shall deliver me from the body of this death?
World English Bible (WEB)
What a wretched man I am! Who will deliver me out of the body of this death?
American Standard Version (ASV)
Wretched man that I am! who shall deliver me out of the body of this death?
Bible in Basic English (BBE)
How unhappy am I! who will make me free from the body of this death?
Darby Translation (DBY)
O wretched man that I [am]! who shall deliver me out of this body of death?
Webster's Bible (WBS)
O wretched man that I am! who shall deliver me from the body of this death?
Young's Literal Translation (YLT)
A wretched man I [am]! who shall deliver me out of the body of this death?

Read in context

  1. 22உள்ளான மனுஷனுக்கேற்றபடிதேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன்.
  2. 23ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
  3. 24நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?
  4. 25நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத் துக்கும், மாம்சத்தினாலேயோபாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.
Read all of Romans 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.