Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:20 in Tamil

தம்முடைய உயர்ந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.

Thammudaiya uyarntha parisuththasthalaththilirunthubaarththu, vaanangalilirunthu poomiyinmael kannokkamaanaar.

Download verse image

Psalm 102:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
Open Tamil Contemporary Version
அவர் சிறையிருப்பவர்களின் வேதனைக் குரலைக் கேட்கவும், மரணத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களை விடுதலையாக்கவுமே பார்க்கிறார்.”
Tamil Easy Reading Version
சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார். மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.

Psalm 102:20 in English

King James Version (KJV)
To hear the groaning of the prisoner; to loose those that are appointed to death;
World English Bible (WEB)
to hear the groans of the prisoner, to free those who are condemned to death,
American Standard Version (ASV)
To hear the sighing of the prisoner; To loose those that are appointed to death;
Bible in Basic English (BBE)
Hearing the cry of the prisoner, making free those for whom death is ordered;
Darby Translation (DBY)
To hear the groaning of the prisoner, to loose those that are appointed to die;
Webster's Bible (WBS)
To hear the groaning of the prisoner; to loose those that are appointed to death;
Young's Literal Translation (YLT)
To hear the groan of the prisoner, To loose sons of death,

Read in context

  1. 18பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.
  2. 19கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
  3. 20தம்முடைய உயர்ந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
  4. 21கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
  5. 22சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.