Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 8:12 in Tamil

ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.

Aagaiyaal sagothararae, maamsaththinpadi pizhaippatharku naam maamsaththukkuk kadanaaligalalla.

Download verse image

Romans 8:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.
Open Tamil Contemporary Version
ஆகையால் பிரியமானவர்களே, நாம் நம்முடைய மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு அதன்படி வாழ நமக்கு கடமை இல்லை.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே, நாம் நமது மாம்சங்களால் ஆளப்படக் கூடாது. நமது மாம்சங்களின் விருப்பப்படியும் இருக்கக் கூடாது.

Romans 8:12 in English

King James Version (KJV)
Therefore, brethren, we are debtors, not to the flesh, to live after the flesh.
World English Bible (WEB)
So then, brothers, we are debtors, not to the flesh, to live after the flesh.
American Standard Version (ASV)
So then, brethren, we are debtors, not to the flesh, to live after the flesh:
Bible in Basic English (BBE)
So then, my brothers, we are in debt, not to the flesh to be living in the way of the flesh:
Darby Translation (DBY)
So then, brethren, we are debtors, not to the flesh, to live according to flesh;
Webster's Bible (WBS)
Therefore, brethren, we are debtors, not to the flesh, to live according to the flesh.
Young's Literal Translation (YLT)
So, then, brethren, we are debtors, not to the flesh, to live according to the flesh;

Read in context

  1. 10மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால்சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்த தாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
  2. 11அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
  3. 12ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.
  4. 13மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
  5. 14மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
Read all of Romans 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.