Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ruth 3:1 in Tamil

பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?

Pinpu aval maamiyaagiya nagomi avalai nokki: en magalae, nee sugamaay vaazhnthirukkumbadi naan unakkus savukkiyaththaith thaedaathiruppaeno?

Ruth 3:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு அவள் மாமியாராகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு சவுக்கியத்தைத் தேடாமல் இருப்பேனோ?
Open Tamil Contemporary Version
ஒரு நாள் ரூத்தின் மாமியாராகிய நகோமி அவளிடம், “என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு ஒரு வாழ்க்கையைத் தேட வேண்டுமல்லவா?
Tamil Easy Reading Version
பிறகு நகோமி ரூத்திடம், “என் மகளே, உனக்காக நான் ஒரு நல்ல கணவனையும், சிறந்த வீட்டையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுதான் உனக்கும் நல்லது.

Ruth 3:1 in English

King James Version (KJV)
Then Naomi her mother in law said unto her, My daughter, shall I not seek rest for thee, that it may be well with thee?
World English Bible (WEB)
Naomi her mother-in-law said to her, “My daughter, shall I not seek rest for you, that it may be well with you?
American Standard Version (ASV)
And Naomi her mother-in-law said unto her, My daughter, shall I not seek rest for thee, that it may be well with thee?
Bible in Basic English (BBE)
And Naomi, her mother-in-law, said to her, My daughter, am I not to get you a resting-place where you may be in comfort?
Darby Translation (DBY)
And Naomi her mother-in-law said to her, My daughter, shall I not seek rest for thee, that it may be well with thee?
Webster's Bible (WBS)
Then Naomi her mother-in-law said to her, My daughter, shall I not seek rest for thee, that it may be well with thee?
Young's Literal Translation (YLT)
And Naomi her mother-in-law saith to her, 'My daughter, do not I seek for thee rest, that it may be well with thee?

Read in context

  1. 1பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
  2. 2நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின்முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
  3. 3நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.
Read all of Ruth 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.