Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ruth 3:6 in Tamil

அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.

Aval kalaththirkuppoy, than maami thanakkuk karpiththabadiyellaam seythaal.

Ruth 3:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவள் களத்திற்குப்போய், தன் மாமியார் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தாள்.
Open Tamil Contemporary Version
அவ்வாறே அவள் சூடடிக்கும் களத்திற்குப் போய் தன் மாமியார் செய்யும்படி சொன்ன எல்லாவற்றையும் செய்தாள்.
Tamil Easy Reading Version
எனவே ரூத் தானியத்தைப் போரடிக்கும் களத்திற்குச் சென்றாள். ரூத் தனது மாமியார் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்து முடித்தாள்.

Ruth 3:6 in English

King James Version (KJV)
And she went down unto the floor, and did according to all that her mother in law bade her.
World English Bible (WEB)
She went down to the threshing floor, and did everything that her mother-in-law told her.
American Standard Version (ASV)
And she went down unto the threshing-floor, and did according to all that her mother-in-law bade her.
Bible in Basic English (BBE)
So she went down to the grain-floor and did all her mother-in-law had said to her.
Darby Translation (DBY)
And she went down to the floor, and did according to all that her mother-in-law had bidden her.
Webster's Bible (WBS)
And she went down to the floor, and did according to all that her mother-in-law bade her.
Young's Literal Translation (YLT)
And she goeth down [to] the threshing-floor, and doth according to all that her mother-in-law commanded her

Read in context

  1. 4அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீபார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
  2. 5அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
  3. 6அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.
  4. 7போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான்; அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள்.
  5. 8பாதிராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு, திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு,
Read all of Ruth 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.