Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 1:8 in Tamil

என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

En maganae, un thagappan puththiyaik kael, un thaayin pothagaththaith thallaathae.

Download verse image

Proverbs 1:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே.
Open Tamil Contemporary Version
என் மகனே, உன் தகப்பனின் அறிவுரைகளைக் கேள்; உன் தாயின் போதனைகளை விட்டுவிடாதே.
Tamil Easy Reading Version
என் மகனே! உன் தந்தை உன்னை திருத்தும்போது கீழ்ப்படியவேண்டும். நீ உன் தாயின் போதனைகளையும் தள்ளிவிடவேண்டாம்.

Proverbs 1:8 in English

King James Version (KJV)
My son, hear the instruction of thy father, and forsake not the law of thy mother:
World English Bible (WEB)
My son, listen to your father’s instruction, and don’t forsake your mother’s teaching;
American Standard Version (ASV)
My son, hear the instruction of thy father, And forsake not the law of thy mother:
Bible in Basic English (BBE)
My son, give ear to the training of your father, and do not give up the teaching of your mother:
Darby Translation (DBY)
Hear, my son, the instruction of thy father, and forsake not the teaching of thy mother;
Webster's Bible (WBS)
My son, hear the instruction of thy father, and forsake not the law of thy mother:
Young's Literal Translation (YLT)
Hear, my son, the instruction of thy father, And leave not the law of thy mother,

Read in context

  1. 6நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.
  2. 7கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
  3. 8என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
  4. 9அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
  5. 10என் மகனே, பாவிகள் உனக்குநயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
Read all of Proverbs 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.