Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 1:2 in Tamil

அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.

Avar thamathu vaayin muththangalaal ennai muththamiduvaaraaga: umathu naesam thiraatcharasaththaippaarkkilum inpamaanathu.

Download verse image

Song of Solomon 1:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக: உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.
Open Tamil Contemporary Version
அவர் தமது வாயின் முத்தங்களினால் என்னை முத்தமிடுவாராக; ஏனெனில் உமது அன்பு திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் அதிக இன்பமாயிருக்கிறது.
Tamil Easy Reading Version
என்னை முத்தங்களால் மூடிவிடும். திராட்சை ரசத்தைவிட உமது அன்பு சிறந்தது.

Song of Solomon 1:2 in English

King James Version (KJV)
Let him kiss me with the kisses of his mouth: for thy love [is] better than wine.
World English Bible (WEB)
Let him kiss me with the kisses of his mouth; for your love is better than wine.
American Standard Version (ASV)
Let him kiss me with the kisses of his mouth; For thy love is better than wine.
Bible in Basic English (BBE)
Let him give me the kisses of his mouth: for his love is better than wine.
Darby Translation (DBY)
Let him kiss me with the kisses of his mouth; For thy love is better than wine.
Webster's Bible (WBS)
Let him kiss me with the kisses of his mouth: for thy love [is] better than wine.
Young's Literal Translation (YLT)
Let him kiss me with kisses of his mouth, For better [are] thy loves than wine.

Read in context

  1. 1சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
  2. 2அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.
  3. 3உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
  4. 4என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
Read all of Song of Solomon 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.