Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 2:16 in Tamil

என்நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.

Ennaesar ennudaiyavar, naan avarudaiyaval. avar leelibushpangalukkullae maeykiraar.

Download verse image

Song of Solomon 2:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
Open Tamil Contemporary Version
என் காதலர் என்னுடையவர், நான் அவருடையவள்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.
Tamil Easy Reading Version
என் நேசர் எனக்குரியவர். நான் அவருக்குரியவள்.

Song of Solomon 2:16 in English

King James Version (KJV)
My beloved [is] mine, and I [am] his: he feedeth among the lilies.
World English Bible (WEB)
My beloved is mine, and I am his. He browses among the lilies.
American Standard Version (ASV)
My beloved is mine, and I am his: He feedeth [his flock] among the lilies.
Bible in Basic English (BBE)
My loved one is mine, and I am his: he takes his food among the flowers.
Darby Translation (DBY)
My beloved is mine, and I am his; He feedeth [his flock] among the lilies,
Webster's Bible (WBS)
My beloved [is] mine, and I [am] his: he feedeth among the lilies.
Young's Literal Translation (YLT)
My beloved [is] mine, and I [am] his, Who is delighting among the lilies,

Read in context

  1. 14கன்மலையின்வெடிப்புகளிலும்சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.
  2. 15திராட்சத்தோட்டங்களைக்கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடையதிராட்சத்தோட்டங்கள் பவூம் பிஞ்சுமாயிருக்கிறதே.
  3. 16என்நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
  4. 17என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
Read all of Song of Solomon 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.