Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 48:14 in Tamil

இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார். (கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.)

Inthath thaevan endrendraikkumulla sathaagaalangalilum nammudaiya thaevan; maranabariyantham nammai nadaththuvaar. (koraagin puththirarilulla iraagaththalaivanukku oppuvikkappatta sangeetham.)

Download verse image

Psalm 48:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; மரணம்வரை நம்மை நடத்துவார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.
Tamil Easy Reading Version
இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன். அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.

Psalm 48:14 in English

King James Version (KJV)
For this God [is] our God for ever and ever: he will be our guide [even] unto death.
World English Bible (WEB)
For this God is our God forever and ever. He will be our guide even to death.
American Standard Version (ASV)
For this God is our God for ever and ever: He will be our guide [even] unto death.
Bible in Basic English (BBE)
Because this God is our God for ever and ever: he will be our guide.
Darby Translation (DBY)
For this God is our God for ever and ever; he will be our guide until death.
Webster's Bible (WBS)
For this God [is] our God for ever and ever: he will be our guide [even] to death.
Young's Literal Translation (YLT)
That this God [is] our God — To the age and for ever, He — he doth lead us over death!

Read in context

  1. 12சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.
  2. 13பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.
  3. 14இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார். (கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.)
Read all of Psalm 48

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.