Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 2:8 in Tamil

இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.

Ithu en naesarudaiya saththam! itho, avar malaigalmael kuthiththum maedugalmael thulliyum varugiraar.

Download verse image

Song of Solomon 2:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார்.
Open Tamil Contemporary Version
கேளுங்கள்! இதோ, என் காதலரின் குரல் கேட்கிறது! இதோ, என் காதலர் வந்துவிட்டார்! மலைகளைத் தாண்டியும், குன்றுகள்மேல் தாவியும் வருகிறார்.
Tamil Easy Reading Version
நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். இங்கே அது வந்தது. மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது. குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது.

Song of Solomon 2:8 in English

King James Version (KJV)
The voice of my beloved! behold, he cometh leaping upon the mountains, skipping upon the hills.
World English Bible (WEB)
The voice of my beloved! Behold, he comes, leaping on the mountains, skipping on the hills.
American Standard Version (ASV)
The voice of my beloved! behold, he cometh, Leaping upon the mountains, Skipping upon the hills.
Bible in Basic English (BBE)
The voice of my loved one! See, he comes dancing on the mountains, stepping quickly on the hills.
Darby Translation (DBY)
The voice of my beloved! Behold, he cometh Leaping upon the mountains, Skipping upon the hills.
Webster's Bible (WBS)
The voice of my beloved! behold, he cometh leaping upon the mountains, skipping upon the hills.
Young's Literal Translation (YLT)
The voice of my beloved! lo, this — he is coming, Leaping on the mountains, skipping on the hills.

Read in context

  1. 6அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது.
  2. 7எருசலேமின்குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படிவெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
  3. 8இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.
  4. 9என்நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
  5. 10என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா.
Read all of Song of Solomon 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.