Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 2:10 in Tamil

என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா.

En naesar ennodae paesi: en piriyamae! en roobavathiyae! ezhunthuvaa.

Download verse image

Song of Solomon 2:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நேசர் என்னோடே பேசி: மணவாளன் என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா.
Open Tamil Contemporary Version
என் காதலர் என்னோடு பேசி, “என் அன்பே, எழுந்திரு, என் அழகே, என்னோடு வா.
Tamil Easy Reading Version
என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே! வெளியே போகலாம்.

Song of Solomon 2:10 in English

King James Version (KJV)
My beloved spake, and said unto me, Rise up, my love, my fair one, and come away.
World English Bible (WEB)
My beloved spoke, and said to me, “Rise up, my love, my beautiful one, and come away.
American Standard Version (ASV)
My beloved spake, and said unto me, Rise up, my love, my fair one, and come away.
Bible in Basic English (BBE)
My loved one said to me, Get up, my love, my fair one, and come away.
Darby Translation (DBY)
My beloved spake and said unto me, Rise up, my love, my fair one, and come away.
Webster's Bible (WBS)
My beloved spoke, and said to me, Rise, my love, my fair one, and come away.
Young's Literal Translation (YLT)
My beloved hath answered and said to me, 'Rise up, my friend, my fair one, and come away,

Read in context

  1. 8இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.
  2. 9என்நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
  3. 10என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா.
  4. 11இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.
  5. 12பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம்வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.
Read all of Song of Solomon 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.