Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 3:8 in Tamil

இவர்களெல்லாரும்பட்டயம்பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.

Ivarkalellaarumbattayambidiththu, yuththaththukkup pazhaginavarkalaayirukkiraarkal; iraakkaala payaththinimiththam avanavanudaiya pattayam avanavan araiyilirukkirathu.

Download verse image

Song of Solomon 3:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து, போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்; இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது.
Open Tamil Contemporary Version
அவர்கள் எல்லோரும் வாளேந்திய வீரர்கள், அவர்கள் யுத்தத்தில் அனுபவமிக்கவர்கள், இரவின் பயங்கரத்தை எதிர்க்க தம் இடுப்பில் வாள் கொண்டுள்ளவர்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். அவர்களின் இடுப்பில் வாள்கள் உள்ளன. இரவில் எந்த ஆபத்துக்கும் தயாராக உள்ளனர்.

Song of Solomon 3:8 in English

King James Version (KJV)
They all hold swords, [being] expert in war: every man [hath] his sword upon his thigh because of fear in the night.
World English Bible (WEB)
They all handle the sword, and are expert in war. Every man has his sword on his thigh, because of fear in the night.
American Standard Version (ASV)
They all handle the sword, [and] are expert in war: Every man hath his sword upon his thigh, Because of fear in the night.
Bible in Basic English (BBE)
All of them armed with swords, trained in war; every man has his sword at his side, because of fear in the night.
Darby Translation (DBY)
They all hold the sword, Experts in war; Each hath his sword upon his thigh Because of alarm in the nights.
Webster's Bible (WBS)
They all hold swords, [being] expert in war: every man [hath] his sword upon his thigh because of fear in the night.
Young's Literal Translation (YLT)
All of them holding sword, taught of battle, Each his sword by his thigh, for fear at night.

Read in context

  1. 6வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?
  2. 7இதோ, சாலொமோனுடையமஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான் களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றிநிற்கிறார்கள்.
  3. 8இவர்களெல்லாரும்பட்டயம்பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.
  4. 9சாலொமோன்ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.
  5. 10அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின்தட்டைப்பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.
Read all of Song of Solomon 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.