Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 3:7 in Tamil

இதோ, சாலொமோனுடையமஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான் களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றிநிற்கிறார்கள்.

Itho, saalomonudaiyamanjsam; isravaelin savuriyavaan kalil arubathu savuriyavaangal athais sutrinirkiraarkal.

Download verse image

Song of Solomon 3:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, சாலொமோனுடைய படுக்கை; இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
இதோ, சாலொமோனின் படுக்கை! இஸ்ரயேலின் மிகச்சிறந்த வீரர்களில் அறுபது வீரர்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.
Tamil Easy Reading Version
பார், சாலொமோனின் இந்தப் பல்லக்கு இஸ்ரவேலின் பலம்வாய்ந்த 60 வீரர்கள் அதனைச் சுற்றிப் பாதுகாத்து நிற்கிறார்கள்.

Song of Solomon 3:7 in English

King James Version (KJV)
Behold his bed, which [is] Solomon’s; threescore valiant men [are] about it, of the valiant of Israel.
World English Bible (WEB)
Behold, it is Solomon’s carriage! Sixty mighty men are around it, of the mighty men of Israel.
American Standard Version (ASV)
Behold, it is the litter of Solomon; Threescore mighty men are about it, Of the mighty men of Israel.
Bible in Basic English (BBE)
See, it is the bed of Solomon; sixty men of war are about it, of the army of Israel,
Darby Translation (DBY)
Behold his couch, Solomon's own: Threescore mighty men are about it, Of the mighty of Israel.
Webster's Bible (WBS)
Behold his bed, which [is] Solomon's; sixty valiant men [are] about it, of the valiant of Israel.
Young's Literal Translation (YLT)
Lo, his couch, that [is] Solomon's, Sixty mighty ones [are] around it, Of the mighty of Israel,

Read in context

  1. 5எருசலேமின்குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
  2. 6வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?
  3. 7இதோ, சாலொமோனுடையமஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான் களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றிநிற்கிறார்கள்.
  4. 8இவர்களெல்லாரும்பட்டயம்பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.
  5. 9சாலொமோன்ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.
Read all of Song of Solomon 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.