Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 6:6 in Tamil

உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும்மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.

Un parkal kulippaattappattuk karaiyaerugiravaigalum, ondraanaalummaladaayiraamal irattaik kuttiyeendravaigalumaana aattumanthaiyaippolirukkirathu.

Download verse image

Song of Solomon 6:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
Open Tamil Contemporary Version
உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, அவற்றில் எதுவும் மலடாய் அல்ல.
Tamil Easy Reading Version
உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போலுள்ளன. அவை இரட்டைக் குட்டிகள் போட்டு, எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப் போலுள்ளது.

Song of Solomon 6:6 in English

King James Version (KJV)
Thy teeth [are] as a flock of sheep which go up from the washing, whereof every one beareth twins, and [there is] not one barren among them.
World English Bible (WEB)
Your teeth are like a flock of ewes, which have come up from the washing, of which every one has twins; not one is bereaved among them.
American Standard Version (ASV)
Thy teeth are like a flock of ewes, Which are come up from the washing; Whereof every one hath twins, And none is bereaved among them.
Bible in Basic English (BBE)
Your teeth are like a flock of sheep which come up from the washing; every one has two lambs, and there is not one without young.
Darby Translation (DBY)
Thy teeth are like a flock of sheep Which go up from the washing; Which have all borne twins, And none is barren among them.
Webster's Bible (WBS)
Thy teeth [are] as a flock of sheep which go up from the washing, of which every one beareth twins, and [there is] not one barren among them.
Young's Literal Translation (YLT)
Thy teeth as a row of the lambs, That have come up from the washing, Because all of them are forming twins, And a bereaved one is not among them.

Read in context

  1. 4என் பிரியமே! நீ திர்சாவைப்போல் செளந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.
  2. 5உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலேதழைமேயும் வெள்ளாட்டுமந்தையைப்போலிருக்கிறது.
  3. 6உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும்மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
  4. 7உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
  5. 8ராஜாஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.
Read all of Song of Solomon 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.