Song of Solomon 6:7 in Tamil
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
Un mukkaattin naduvae un kannangal vediththa maathalambazhambolirukkirathu.
Song of Solomon 6:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை.
- Tamil Easy Reading Version
- உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட மாதளம் பழங்களைப் போன்றுள்ளன.
Song of Solomon 6:7 in English
- King James Version (KJV)
- As a piece of a pomegranate [are] thy temples within thy locks.
- World English Bible (WEB)
- Your temples are like a piece of a pomegranate behind your veil.
- American Standard Version (ASV)
- Thy temples are like a piece of a pomegranate Behind thy veil.
- Bible in Basic English (BBE)
- Like pomegranate fruit are the sides of your head under your veil.
- Darby Translation (DBY)
- As a piece of a pomegranate are thy temples Behind thy veil.
- Webster's Bible (WBS)
- As a piece of pomegranate [are] thy temples within thy locks.
- Young's Literal Translation (YLT)
- As the work of the pomegranate [is] thy temple behind thy veil.
Read in context
- 5உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலேதழைமேயும் வெள்ளாட்டுமந்தையைப்போலிருக்கிறது.
- 6உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும்மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
- 7உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
- 8ராஜாஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.
- 9என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.