Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 14:18 in Tamil

மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கவராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள் மேலும் வரும்.

Mazhai varushikkaatha egipthin vamsam varaamalum saeraamalumbonaal, koodaarappandigaiyai aasarikkavaraatha jaathigalaik karththar vaathikkum vaathaiyae avarkal maelum varum.

Download verse image

Zechariah 14:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
எகிப்தின் வம்சம் எருசலேமுக்கு வராமல் சேராமலும்போனால் அவர்களுக்கு மழை பொழியாது, கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத மக்களைக் யெகோவா வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.
Open Tamil Contemporary Version
எகிப்து நாட்டு மக்களும் போய் அதில் பங்கெடுக்காவிட்டால், அங்கும் மழை பெய்யாது. கூடாரப்பண்டிகையைக் கொண்டாடப் போகாத நாடுகளையும் யெகோவா அதே கொள்ளைநோயால் வாதிப்பார்.
Tamil Easy Reading Version
எகிப்திலுள்ள குடும்பத்தார்கள் எவரும் அடைக்கல கூடார பண்டிகை கொண்டாட வராமல் போனால், பின்னர் கர்த்தர் பகைவரது நாடுகளுக்குக் கொடுத்த நோயை அவர்கள் பெறும்படிச் செய்வார்.

Zechariah 14:18 in English

King James Version (KJV)
And if the family of Egypt go not up, and come not, that [have] no [rain;] there shall be the plague, wherewith the LORD will smite the heathen that come not up to keep the feast of tabernacles.
World English Bible (WEB)
If the family of Egypt doesn’t go up and doesn’t come, neither will it rain on them. This will be the plague with which the LORD will strike the nations that don’t go up to keep the feast of booths.
American Standard Version (ASV)
And if the family of Egypt go not up, and come not, neither [shall it be] upon them; there shall be the plague wherewith Jehovah will smite the nations that go not up to keep the feast of tabernacles.
Bible in Basic English (BBE)
And if the family of Egypt does not go up or come there, they will be attacked by the disease which the Lord will send on the nations:
Darby Translation (DBY)
And if the family of Egypt go not up, and come not, neither [shall it be] upon them; [there] shall be the plague, wherewith Jehovah will smite the nations that go not up to celebrate the feast of tabernacles.
Webster's Bible (WBS)
And if the family of Egypt shall not go up, and shall not come, that [have] no [rain] ; there shall be the plague, with which the LORD will smite the heathen that come not up to keep the feast of tabernacles.
Young's Literal Translation (YLT)
And if the family of Egypt go not up, nor come in, Then not on them is the plague With which Jehovah doth plague the nations That go not up to celebrate the feast of booths.

Read in context

  1. 16பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
  2. 17அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
  3. 18மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கவராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள் மேலும் வரும்.
  4. 19இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடையபாவத்துக்கும் வரும் ஆக்கினை.
  5. 20அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
Read all of Zechariah 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.