Zechariah 14:19 in Tamil
இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடையபாவத்துக்கும் வரும் ஆக்கினை.
Ithu egipthiyarudaiya paavaththukkum, koodaarappandigaiyai aasarikka varaatha sagala jaathigaludaiyabaavaththukkum varum aakkinai.
Zechariah 14:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இது எகிப்தியருடைய பாவத்திற்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல மக்களுடைய பாவத்திற்கும் வரும் தண்டனை.
- Open Tamil Contemporary Version
- இதுவே எகிப்தியருக்கு வரும் தண்டனை. கூடாரப்பண்டிகையைக் கொண்டாடப் போகாத எல்லா நாடுகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனையும் இதுவே.
- Tamil Easy Reading Version
- அது தான் எகிப்துக்கான தண்டனையாக இருக்கும். அடைக்கல கூடார பண்டிகையைக் கொண்டாட வராத மற்ற நாடுகளுக்கும் இதுதான் தண்டனை.
Zechariah 14:19 in English
- King James Version (KJV)
- This shall be the punishment of Egypt, and the punishment of all nations that come not up to keep the feast of tabernacles.
- World English Bible (WEB)
- This will be the punishment of Egypt and the punishment of all the nations that don’t go up to keep the feast of booths.
- American Standard Version (ASV)
- This shall be the punishment of Egypt, and the punishment of all the nations that go not up to keep the feast of tabernacles.
- Bible in Basic English (BBE)
- This will be the punishment of Egypt, and the punishment of all the nations who do not go up to keep the feast of tents.
- Darby Translation (DBY)
- This shall be the punishment of Egypt, and the punishment of all the nations that go not up to celebrate the feast of tabernacles.
- Webster's Bible (WBS)
- This shall be the punishment of Egypt, and the punishment of all nations that come not up to keep the feast of tabernacles.
- Young's Literal Translation (YLT)
- This is the punishment of the sin of Egypt, And the punishment of the sin of all the nations, That go not up to celebrate the feast of booths.
Read in context
- 17அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
- 18மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கவராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள் மேலும் வரும்.
- 19இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடையபாவத்துக்கும் வரும் ஆக்கினை.
- 20அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
- 21அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.