Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 2:13 in Tamil

மாம்சமான சகலமான பேர் களே, கர்த்தருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.

Maamsamaana sagalamaana paer kalae, karththarukku munpaaga melanamaayirungal; avar thamathu parisuththa vaasasthalaththilirunthu ezhuntharulinaar endru sol endraar.

Zechariah 2:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
மாம்சமான அனைத்துமக்களே, யெகோவாவுக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.
Open Tamil Contemporary Version
மனுக்குலமே, நீங்கள் யாவரும் யெகோவா முன்பாக அமைதியாய் இருங்கள். ஏனெனில் அவர் தம் பரிசுத்த இருப்பிடத்திலிருந்து எழுந்திருக்கிறார்.”
Tamil Easy Reading Version
ஒவ்வொருவரும் அமைதியாக இருப்பார்கள். கர்த்தர் அவரது பரிசுத்தமான வீட்டை விட்டு வெளியே வருவார்.

Zechariah 2:13 in English

King James Version (KJV)
Be silent, O all flesh, before the LORD: for he is raised up out of his holy habitation.
World English Bible (WEB)
Be silent, all flesh, before the LORD; for he has roused himself from his holy habitation!”
American Standard Version (ASV)
Be silent, all flesh, before Jehovah; for he is waked up out of his holy habitation.
Bible in Basic English (BBE)
Let all flesh be quiet and make no sound before the Lord: for he is awake and has come from his holy resting-place.
Darby Translation (DBY)
Let all flesh be silent before Jehovah; for he is risen up out of his holy habitation.
Webster's Bible (WBS)
Be silent, O all flesh, before the LORD: for he is raised up out of his holy habitation.
Young's Literal Translation (YLT)
Hush, all flesh, because of Jehovah, For He hath been roused up from His holy habitation!'

Read in context

  1. 11அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.
  2. 12கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.
  3. 13மாம்சமான சகலமான பேர் களே, கர்த்தருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.
Read all of Zechariah 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.