Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:65 in Tamil

அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,

Appozhuthu aandavar niththirai thelinthavanaippolavum, thiraatcharasaththaal kembeerikkira paraakkiramasaaliyaippolavum vizhiththu,

Download verse image

Psalm 78:65 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து,
Open Tamil Contemporary Version
அதின்பின் யெகோவா நித்திரையிலிருந்து எழும்புவது போலவும், போர்வீரன் மதுமயக்கத்திலிருந்து எழும்புவது போலவும் விழித்தெழுந்தார்.
Tamil Easy Reading Version
இறுதியாக, தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப்போல நம் ஆண்டவர் எழுந்திருந்தார். அவர் மிகுதியாகத் திராட்சைரசத்தைப் பருகிய வீரனைப்போல காணப்பட்டார்.

Psalm 78:65 in English

King James Version (KJV)
Then the Lord awaked as one out of sleep, [and] like a mighty man that shouteth by reason of wine.
World English Bible (WEB)
Then the Lord awakened as one out of sleep, like a mighty man who shouts by reason of wine.
American Standard Version (ASV)
Then the Lord awaked as one out of sleep, Like a mighty man that shouteth by reason of wine.
Bible in Basic English (BBE)
Then was the Lord like one awaking from sleep, and like a strong man crying out because of wine.
Darby Translation (DBY)
Then the Lord awoke as one out of sleep, like a mighty man that shouteth aloud by reason of wine;
Webster's Bible (WBS)
Then the LORD awaked as one out of sleep, [and] like a mighty man that shouteth by reason of wine.
Young's Literal Translation (YLT)
And the Lord waketh as a sleeper, As a mighty one crying aloud from wine.

Read in context

  1. 63அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீ கள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.
  2. 64அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
  3. 65அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,
  4. 66தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.
  5. 67அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பீராயீம்கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.