Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 4:14 in Tamil

அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.

Appozhuthu avar: ivaigal irandum sarvalogaththukkum aandavaraayirukkiravarin samugaththil nirkira abishaegam petravarkal endraar.

Download verse image

Zechariah 4:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.
Open Tamil Contemporary Version
எனவே அவன், “இவர்கள் இருவரும் சர்வலோகத்திற்கும் ஆண்டவராக இருப்பவருக்கு ஊழியம் செய்யும்படி அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்றான்.”
Tamil Easy Reading Version
எனவே அவன், “உலகம் முழுவதும் கர்த்தருக்கு சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரை அவை குறிக்கின்றன” என்றான்.

Zechariah 4:14 in English

King James Version (KJV)
Then said he, These [are] the two anointed ones, that stand by the Lord of the whole earth.
World English Bible (WEB)
Then he said, “These are the two anointed ones who stand by the Lord of the whole earth.”
American Standard Version (ASV)
Then said he, These are the two anointed ones, that stand by the Lord of the whole earth.
Bible in Basic English (BBE)
And he said, These are the two sons of oil, whose place is by the Lord of all the earth.
Darby Translation (DBY)
And he said, These are the two sons of oil, that stand before the Lord of the whole earth.
Webster's Bible (WBS)
Then said he, These [are] the two anointed ones, that stand by the LORD of the whole earth.
Young's Literal Translation (YLT)
And he saith, 'These [are] the two sons of the oil, who are standing by the Lord of the whole earth.'

Read in context

  1. 12மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.
  2. 13அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
  3. 14அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.
Read all of Zechariah 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.