Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 4:13 in Tamil

அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

Atharku avar: ivaigal innathendru unakkuth theriyaathaa endraar; aandavanae, enakkuth theriyaathu endraen.

Download verse image

Zechariah 4:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
Open Tamil Contemporary Version
அதற்கு அவன், “இவைகள் என்ன என்று உனக்குத் தெரியாதா?” என்றான். நான், “தெரியாது, ஐயா!” என்றேன்.
Tamil Easy Reading Version
பின்னர் அந்தத் தூதன் என்னிடம், “இவற்றின் பொருள் என்னவென்று தெரியாதா?” எனக்கேட்டான். நான் “இல்லை ஐயா” என்றேன்.

Zechariah 4:13 in English

King James Version (KJV)
And he answered me and said, Knowest thou not what these [be]? And I said, No, my lord.
World English Bible (WEB)
He answered me, “Don’t you know what these are?” I said, “No, my lord.”
American Standard Version (ASV)
And he answered me and said, Knowest thou not what these are? And I said, No, my lord.
Bible in Basic English (BBE)
And he said in answer to me, Have you no knowledge what these are? And I said, No, my lord.
Darby Translation (DBY)
And he spoke to me, saying, Knowest thou not what these are? And I said, No, my lord.
Webster's Bible (WBS)
And he answered me and said, Knowest thou not what these [are] ? And I said, No, my lord.
Young's Literal Translation (YLT)
And he speaketh unto me, saying, 'Hast thou not known what these [are]?' And I say, 'No, my lord.'

Read in context

  1. 11பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.
  2. 12மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.
  3. 13அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
  4. 14அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.
Read all of Zechariah 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.