Zechariah 5:10 in Tamil
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
Naan ennodae paesina thoothanai nokki: ivarkal marakkaalai engae kondubogiraarkal endru kaettaen.
Zechariah 5:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
- Open Tamil Contemporary Version
- “கூடையை எங்கே அவர்கள் தூக்கிக்கொண்டு போகிறார்கள்?” என்று என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம் நான் கேட்டேன்.
- Tamil Easy Reading Version
- பின்னர் நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “அவர்கள் வாளியைத் தூக்கிக் கொண்டு எங்கே போகிறார்கள்?” என்றேன்.
Zechariah 5:10 in English
- King James Version (KJV)
- Then said I to the angel that talked with me, Whither do these bear the ephah?
- World English Bible (WEB)
- Then I said to the angel who talked with me, “Where are these carrying the ephah basket?”
- American Standard Version (ASV)
- Then said I to the angel that talked with me, Whither do these bear the ephah?
- Bible in Basic English (BBE)
- And I said to the angel who was talking to me, Where are they taking the ephah?
- Darby Translation (DBY)
- And I said to the angel that talked with me, Whither do these carry the ephah?
- Webster's Bible (WBS)
- Then said I to the angel that talked with me, Whither do these bear the ephah?
- Young's Literal Translation (YLT)
- And I say unto the messenger who is speaking with me, 'Whither [are] they causing the ephah to go?'
Read in context
- 8அப்பொழுது அவர் இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
- 9அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.
- 10நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
- 11அதற்கு அவா: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.